மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதா?
ADDED :2266 days ago
நம் முன்னோர்கள் அன்றாட கடமைகளை செய்வதற்கு நேரத்தை ஒதுக்கி உள்ளனர். இதில் தவறு நடந்தால் எதிர்மறை பலன் உண்டாகும். மாலை நேரத்தில் விளக்கு ஏற்றும் போது (மாலை 5:30 – 6:00 மணிக்குள்) சாப்பிட, தூங்க கூடாது.