உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லவை நான்கு

நல்லவை நான்கு

பணியில் ஈடுபடும் போது மனம், உடலில் சோர்வு ஏற்படலாம். அதை தவிர்க்க பின்வரும் நான்கைச் சொன்னால் புத்துணர்வு அதிகரிக்கும்.   
* சுபுஹானல்லாஹ் (இறைவன் மிகத் தூய்மையானவன்),
* அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே),
* அல்லாஹூ அக்பர் (இறைவனே மிகப் பெரியவன்),
* லாயிலாஹ இல்லல்லாஹூ (வணங்கப்படுபவன் அல்லாஹ்வை அன்றி யாருமில்லை)
இதனால் கிடைக்கும் நன்மை, மதினாவில் உள்ள உஹது மலையை விட உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !