உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகரில் கிருஷ்ண ஜெயந்தி விழா

விருதுநகரில் கிருஷ்ண ஜெயந்தி விழா

விருதுநகர்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணன், ராதை  அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !