உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் திறப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் திறப்பு

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல் காணி க்கையாக ரூ.87 லட்சத்து 50 ஆயிரத்து 951, தங்கம் 461 கிராம், வெள்ளி ஒரு கிலோ 920 கிராம், 579 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !