உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்குடி கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்குடி : இலுப்பக்குடி பதினெட்டாம்படி கருப்பர், நீலியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜை, தன பூஜையுடன் தொடங்கி மாலை முதல் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று 28 ல் காலை 2ம் கால யாகசாலை பூஜைக்கு பின் 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை 9:50 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான மகாபிஷேகத்துக்கு பின் தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !