சத்துவாச்சாரி விநாயகர் கோவிலில் சீரடி சாய்பாபா சிலை
ADDED :2231 days ago
சத்துவாச்சாரி: வேலூர், சத்துவாச்சாரி பாலார் கார்டன் அருகே வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பளிங்கு கல்லால் ஆன சீரடி சாய்பாயா சிலை நேற்று 2ம் தேதி நிறுவப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.