உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயிலில் ஆவணி விழா

விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயிலில் ஆவணி விழா

விருதுநகர்: விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயில் ஆவணி விழா 4ம் நாளில்  இல்லத்துப் பிள்ளைமார் மண்டகப்படியில் அன்னவாகனத்தில் மீனாட்சி அம்மன், யானை  வாகனத்தில் பிரியாவிடையுடன் சொக்கநாதர், மயில் வாகனத்தில் முருகன் பக்தர்களுக்கு  காட்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !