உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விறகு விற்ற லீலை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விறகு விற்ற லீலை

மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவின் 10ம் நாளான நேற்று (செப்., 10ல்) விறகு விற்ற லீலையில் பிரியாவிடையுடன் சுவாமி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !