திருப்புத்தூர் அருகே பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2224 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பூங்குன்றநாடு வையகளத்தூரில் பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.