பழநியிலும் கிரிவலம்
ADDED :2275 days ago
பழநி:திருவண்ணாமலை கோயில் போல பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் கிரிவலம் வர வலியுறுத்தி இந்து தமிழர் கட்சி சார்பில் வழிபாடு நடத்தினர். கோயில் இணை ஆணையர் செல்வராஜ் கிரிவலத்தை துவக்கி வைத்தார். இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராமரவிக்குமார், புலிப்பாணி ஆசிரம சிவானந்தபாத்திரசாமி முன்னிலை வகித்தனர்.