மாலை நேரத்தில் துளசி இலையை பறிக்கலாமா?
ADDED :2242 days ago
விளக்கேற்றும் நேரத்திற்கு (மாலை 5:30 – 6:00 மணி) முன்னதாக பூக்களை பறிப்பது நல்லது. துளசி, வில்வத்தை விளக்கேற்றிய பின் பறிக்க கூடாது.