உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரபஞ்சம் என்றால் என்ன?

பிரபஞ்சம் என்றால் என்ன?

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் சேர்ந்தது பிரபஞ்சம். இந்த பஞ்ச பூதங்களின் வடிவமாக சிவபெருமான் ஐந்து தலங்களில் அருள்கிறார்.  

*  நிலம்     – காஞ்சிபுரம் அல்லது திருவாரூர்
*  நீர்     – திருவானைக்காவல்
*  தீ    – திருவண்ணாமலை
*  காற்று    – திருக்காளத்தி
*  ஆகாயம்     – சிதம்பரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !