உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிக்கு வெற்றிலை நைவேத்யம் வைப்பது ஏன்?

சுவாமிக்கு வெற்றிலை நைவேத்யம் வைப்பது ஏன்?

சுவாமிக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது மரபு. ஜீரணத் தன்மையை அதிகரிக்கும்  ஆற்றல் வெற்றிலைக்கு உண்டு.  வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு கால்சிய சத்தை தருகிறது. வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதியும் இருக்கின்றனர். வெற்றிலை, பாக்கு வைக்காவிட்டால் நைவேத்யம் முழுமை பெறுவதில்லை.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !