உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறையில் சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

தேய்பிறையில் சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

தேய்பிறையில் சப்தமி திதி வரை நடத்தலாம். பின்னர் தேய்பிறையின் ஆதிக்கம் அதிகமாவதால் அஷ்டமி முதல் அமாவாசை வரை தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !