உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் விழுந்து கும்பிடுவது கட்டாயமா?

கோயிலில் விழுந்து கும்பிடுவது கட்டாயமா?

ஆம். இதை ’சாஷ்டாங்க நமஸ்காரம்’ என சொல்வர். ”என்னால் ஆவது ஒன்றுமில்லை; எல்லாம் உன் செயலே’ எனக் கடவுளை சரணடைவதே இதன் நோக்கம்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !