விசேஷமான திதிகள்
ADDED :2258 days ago
மகா பரணி (செப்.18), மகாவியதி பாதம்(செப்.22), மத்யாஷ்டமி (செப்.22), சுமங்கலிகளுக்கான அவிதவா நவமி (செப்.23), துறவிகளுக்கான சன்யஸ்த மகாளயம் (செப்.25) எனப்படும் துவாதசி திதி, விதவைகளுக்கான கஜச்சாயை (செப்.௨௬) விபத்து, தற்கொலை உள்ளிட்ட துர்மரணம் ஏற்பட்டவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் சஸ்திர ஹத மகாளயம் (செப்.27). இந்த நாட்களில் உரியவர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பிதுர் ஆசி நமக்கு கிடைக்கும்.