உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிக்கு தேங்காய்த் துருவல்

சுவாமிக்கு தேங்காய்த் துருவல்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெருமாள் பாம்பின் மீது படுத்து துாங்குகிறார். தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் துாக்கம் கலையக்கூடாது என்பதால் தேங்காயை துருவலாக்கி படைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !