உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாஸ்திரம் சொல்றதைக் கேளுங்க!

சாஸ்திரம் சொல்றதைக் கேளுங்க!

சாப்பிடும் போது பின்பற்ற வேண்டியவைகள்.

* இரவில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர் உணவில் சேர்க்க கூடாது.
* எந்த இலையின் பின்புறத்திலும் உணவு உண்ணக் கூடாது. (தாமரை இலை தவிர)
* பிரதோஷ காலம், நள்ளிரவு, இருள் சூழ்ந்த இடங்களில் உண்பது கூடாது.
* கைகளால் உணவு பரிமாறக் கூடாது. சமைக்காத காய்கறி, பழம் போன்ற உணவுகளைக் கையால் பரிமாறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !