நெல்லிக்குப்பம் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள்
ADDED :2373 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் நடந்தது.நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர். அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.