கோயில்களில் தீ மிதி திருவிழா நடப்பது ஏன்?
ADDED :2307 days ago
உடம்பில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கால் பாதத்தில் உள்ளது. வெறும் காலுடன் கோவிலுக்கு போவதற்கு இதுதான் காரணம். தெருக்களில் இருக்கும் சின்னசிறு கல்லுகள், மணல்கள் பாதங்களில் உள்ள நாடி நரம்புகளில் குத்துவதால் இயக்கையாகவே பல வியாதிகளை வராமல் தடுக்கும். இருக்கும் வியாதிகள் சரியாகிவிடும். தீ மிதிப்பதால் ஏற்படும் சூடு உச்சம் தலைக்கு ஏறும் இதனால் இதயம் ஆரோக்கியம் அடைகின்றது. மன பயம் அழிகின்றது, துணிச்சல் பிறக்கின்றது. நரம்புத்தளர்ச்சி போன்ற பல நோய்கள் குணமடைகின்றது.