ராமேஸ்வரம் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
ADDED :2170 days ago
ராமேஸ்வரம் : கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் ராமேஸ்வரம் கிளை சார்பில் நேற்று ராமேஸ்வரம் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் கேந்திரம் நிர்வாகிகள், பெண்கள் துாய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்றனர்.