பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனித்திருவிழா
ADDED :4939 days ago
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனித்திருவிழாவில் அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீதி உலா வந்தார்.