உலகம் ஒரு பாலம்
ADDED :2287 days ago
”உலகத்தின் மீது பிரியம் வைக்க வேண்டாம். ஒரு வழிப்போக்கனாக இருங்கள். செத்த ஆட்டுக்கு உரியவன் அதன் மீது வைக்கும் அளவு கூட, இறைவன் உலகின் மீது மதிப்பு வைக்கவில்லை. உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அந்த பாலத்திலேயே கட்டடம் கட்டி தங்க நினைக்காதீர்கள்” என நாயகம் உலகின் நிலை இல்லாத தன்மையை சொல்கிறார்.