அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு
ADDED :2187 days ago
மேலுார்: மேலுார் அருகே கீழவளவில் இளைஞர் மன்றம்சார்பில் மழை பெய்ய வேண்டி கூடைமேல் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. கிராமத்தினர் சார்பில் புரவிகள் இ.மலம்பட்டியில் இருந்து கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டன. பின் எருதுகட்டு நடந்தது.