உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழப்பாடியில் மண்டல பூஜை நிறைவு விழா

வாழப்பாடியில் மண்டல பூஜை நிறைவு விழா

வாழப்பாடி: வாழப்பாடி, மன்னாயக்கன்பட்டி, ஓம் மலைக்குன்று அடிவாரம், பளிங்கு கல்லில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ஷீரடி சாய்பாபா கோவிலில், கும்பாபிஷேக விழா, கடந்த செப்., 11ல் நடந்தது. அதைத் தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று முன்தினம் 29ல் நடந்தது. இதில், ஷீரடி சாய்பாபா, பரிவார தெய்வங்களுக்கு, சிறப்பு பூஜை நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !