மதுரை கோச்சடை மயில்வேல் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா
ADDED :2209 days ago
மதுரை: மதுரை கோச்சடை மயில்வேல் முருகன் கோயில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.