உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கர்ப்பிணி இருக்கும் வீட்டில் மராமத்து செய்யக் கூடாதா?

கர்ப்பிணி இருக்கும் வீட்டில் மராமத்து செய்யக் கூடாதா?

மராமத்து பணி செய்தால் ஈ, எறும்பு உள்ளிட்ட உயிர்கள் பாதிக்கப்படும். அந்த பாவம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்கும். மராமத்து வேலையால் ஏற்படும் சப்தம், அதிர்வும் கருச்சிதைவை ஏற்படுத்தும். இதனால் மராமத்தை தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !