உள்ளூர் செய்திகள்

நீண்ட நாள் ஆசை

ஒரு கிராமத்தில் மக்களை சந்திக்க வந்தார் இயேசு. அப்போது அவரை அவ்வூரின் பணக்காரர் ஒருவர் சந்தித்தார். தங்களுடைய மகிமையை பற்றி எனது வேலைக்காரர் நிறைய சொல்லி இருக்கிறார். தங்களை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது இன்று தான் நிறைவேறியது என்றார். அதற்கு ''உன் வேலைக்காரர் எங்கே'' எனக் கேட்டார். அதற்கு அவர் அவனது காலில் கட்டி ஏற்பட்டுள்ளது. நடக்க முடியாமல் வீட்டில் இருக்கிறான் என்றார். அதைக் கேட்டதும் இயேசு அவனை சந்திக்க புறப்பட்டார். பிறகு என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியும் தானே!