ஆழமாக சிந்தியுங்கள்
UPDATED : மார் 14, 2023 | ADDED : மார் 14, 2023
கிணறு ஒன்றை வெட்டினார் ஒரு விவசாயி. குறிப்பிட்ட ஆழம் தோண்டியும் தண்ணீர் வரவில்லை. அங்கே வந்த நண்பர் ஒருவர் வெவ்வேறு இடங்களைக் காண்பித்து தோண்டச் சொன்னார். அப்படியும் தண்ணீர் வரவில்லை. அப்போது அங்கு வந்த விவசாயின் மனைவி, ஒரே இடத்தில் தோண்டுகள் தண்ணீர் வரும் என சொன்னாள். பிறகு என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியாதா... ஆழமாக சிந்திப்பதை விட்டு விட்டு நுனிபுல் மேய்வதை போல சிலர் செயல்படுகின்றனர். அது தவறான செயல். அதை சரி செய்ய முயன்றால் வாழ்வு சிறக்கும்.