குழந்தையின் சிரிப்பு
UPDATED : ஆக 04, 2022 | ADDED : ஆக 04, 2022
பரபரப்பான சூழ்நிலை. மனதில் ஆயிரம் சிந்தனைகள். அப்போது குழந்தை ஒன்று சிரிப்பதை பார்க்கிறீர்கள். அந்த நிமிடம் எப்படி இருக்கும் மனநிலை. இதுதான் குழந்தையின் தன்மை. இப்படி குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தில் ஆண்டவர் இருப்பார். எனவே அவர்கள் சந்தோஷமாக இருக்கும் சூழலை உருவாக்குங்கள். அந்த சிரிப்பால் வீடே கலகலப்பாகிவிடும்.