உள்ளூர் செய்திகள்

நயவஞ்சகத்தின் அடையாளம்

ஒருவருடைய எண்ணம், வார்த்தை, செயல்பாடு யாவும் துாய்மையானதாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் அழுக்கு படிந்தாலும் அவரை நயவஞ்சகனாக கருதுவர். பொய் பேசுதல், ஒப்பந்தத்தை மீறுதல், விவாதங்களில் நேர்மை தவறுதல், நம்பியவருக்கு துரோகம் செய்தல் இவற்றில் ஏதேனும் ஒன்று அவரிடம் இருந்தாலும் அவர் நயவஞ்சகரே.