உள்ளூர் செய்திகள்

யஹவஹ

இது எபிரேய மொழியில் உள்ள சொல். கர்த்தர், ஆண்டவர் என்பது மேலோட்டமான பொருள். தனித்துவம் கொண்டவர், சுயமாக இயங்குபவர், முழுமையானவர். ஜீவனோடு இருப்பவர் என்றும் பொருள் உண்டு.