உள்ளூர் செய்திகள்

ரசித்து வாழுங்கள்

இத்தாலி மன்னர் மார்க்கஸ் ஓரியாலிஸ் எழுதிய நுால் 'மெடிடேஷன்'. இதில், ''மற்றவர்களைப் பற்றி சிந்திக்காதவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள். குறை சொல்லுவதால் யாரும் திருந்தப் போவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத்தான் இருப்பார்கள். அவர்களைச் சரி செய்ய முடியாது. அதனால் உங்கள் வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்'' என்கிறார்.