தலைமை பதவி
UPDATED : அக் 04, 2024 | ADDED : அக் 04, 2024
கடமையறிந்து பணிபுரிதல், பிறரை கண்ணியமாக நடத்துதல், கட்டுப்பாடுடன் வாழ்தல் ஆகிய மூன்றையும் பின்பற்றுபவர்கள் தலைமை பதவியை அடைவர். அனைவராலும் மதிக்கப்படுவர். அவர்களின் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவர்.