நிலையான உறவு
UPDATED : ஜன 01, 2025 | ADDED : ஜன 01, 2025
பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் என பல உறவுகள் உண்டு. இந்த பிறவியில் மட்டுமே இவர்கள் எல்லாம் சொந்தம். இதற்கு முன்புள்ள, அடுத்த பிறவியிலேயோ இவர்கள் சொந்தமாவார்களா என்பது தெரியாது. இவர்களுடன் நாம் சிறிது காலம் மட்டுமே வாழப் போகிறோம். அதன் பிறகு உறவினர் யார் எனத் தெரியாது. எந்த பிறவியிலும் ஆண்டவர் ஒருவரே நிலையான உறவு.