உள்ளூர் செய்திகள்

ஆஹா...

நண்பர் பிலிப்சிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டி, 'எப்படி இருக்கிறது' எனக் கேட்டார் ராபர்ட்.'கவர்ச்சியாக இல்லை' என்றான் நண்பன். மீண்டும் அதை சரி செய்தார். அப்போதும் நன்றாக இல்லை என்றான். அதன் பின்னர், ' எனக்கு தேநீர் வேண்டும்' எனக் கேட்டார். பிலிப்ஸ் தேநீர் எடுத்து வருவதற்குள் அக்கறையுடன் வரைந்து முடித்தார். ஓவியத்தை பார்த்ததும் பிலிப்ஸ், 'ஆஹா... ' என ராபர்ட்டை கட்டித் தழுவிக் கொண்டான். அக்கறை இருந்தால் வெற்றி கிடைக்கும்.