உள்ளூர் செய்திகள்

தற்பெருமையா!

செல்வந்தர் ஆன ராபர்ட் தன் சொந்த செலவில் நண்பர்கள், உறவினர்களை அழைத்து விமானத்தில் ஊர் சுற்றினான். பின்னர் ''மலை, மரங்களுக்கு மேல் பறப்பது, மேகத்தின் நடுவே செல்வது, மேலிருந்து பூமியை பார்ப்பது இப்படி யாராவது செய்ய முடியுமா'' என தற்பெருமையாக கேட்டான். அப்போது அங்கிருந்த பெரியவர் பட்டாம் பூச்சி கூட இதை செய்யுமே என்றார். தற்பெருமை பேசிய ராபர்ட் வாயடைத்து போனான்.