ஒழுக்கம் அவசியம்
UPDATED : ஜூலை 14, 2023 | ADDED : ஜூலை 14, 2023
தீய (மது, சிகரெட்) செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதால் அவர்களின் வாழ்வு மோசமாகிறதே என வருத்தப்பட்டார் பெரியவர் ஒருவர். ஒழுக்கமில்லாமல் வாழ்பவர்கள் சீக்கிரம் பூமியை விட்டு அகலுவர் என அவர்களுக்கு அறிவுரை கூறினார். அதைக் கேட்ட அவர்களும் திருந்தினர்.