உள்ளூர் செய்திகள்

கலங்காதீர்கள்

கலங்கிய தண்ணீரை ஆடுகள் ஒரு போதும் அருந்துவதில்லை. கஷ்டமான வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை. எதை, எப்படி செய்கிறோம் என தெரியாமல் சிலர் பதட்டத்துடனே இருப்பர். கிராமங்களில் ஒருவருக்கு தந்தி வந்தால் அவர் இதயமே நின்று விடும். நீங்கள் பதறுகிறீர்கள் என்றால் ஆண்டவரிடம் இருந்து விலகி இருக்கிறீர். அவர் அருகிலேயே இருக்க எந்தச் சுழலிலும் மனம் கலங்காதீர்.