கவலைப்படாதீங்க...
UPDATED : ஜூலை 02, 2023 | ADDED : ஜூலை 02, 2023
பெரியோர், பெற்றோர், குழந்தைகள் என ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கும். முதலில் அதை விட்டொழிக்க வேண்டும். நேற்று என்பது முடிந்தது. இன்று என்பது மட்டுமே உண்மை. நாளை இன்னும் வரவில்லை. இன்று செய்யும் செயலை நன்றாக செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு ஒவ்வொரு நாளும் எழுந்தாலே போதும். மனதினை வாட்டும் கவலை காணாமல் போய் விடும்.