உள்ளூர் செய்திகள்

எல்லாம் உங்கள் வசமாகும்

ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது கனியாக கையில் தவழ்வதற்கும் இடையே உள்ள காலம் பெரியது. கனி கிடைக்க பொறுமையுடன் காத்திருப்பது அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தரும் கனியோ இனிப்பானது என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். அதாவது பொறுமையாக இருந்தால் எல்லாம் உங்கள் வசமாகும்.