உள்ளூர் செய்திகள்

வளமான வாழ்க்கைக்கு...

நல்ல பண்புகளுடன் வாழ்ந்தால் மரணமில்லா பெருவாழ்வுக்கு செல்லலாம். தீய ஒழுக்கம் மனிதனை மரணத்துக்கான பாதையில் அழைத்துச் செல்லும். இதயத்தை துாய்மைபடுத்துங்கள். நல்லதை செய்து வளமான வாழ்க்கைக்கு அடித்தளம் இடுங்கள்.