அறிவுக்கூர்மை
UPDATED : மே 26, 2023 | ADDED : மே 26, 2023
சேற்றில் கிடந்த ஆமை ஒன்றை சிறுவர்கள் சிலர் எடுத்து வந்தனர். இதை கல்லால் அடித்தும், தண்ணீரில் இறக்கி கொல்வது என அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். அதைக் கேட்ட ஆமை ''தண்ணீரில் துாக்கி போட்டு கொன்று விடாதீர்கள்'' என கெஞ்சியது. அதைக்கேட்ட அவர்கள் ஆற்றில் துாக்கி ஆமையை எறிந்தனர். எனது அறிவுக்கூர்மை என்னை காப்பாற்றியது என மகிழ்ச்சியுடன் நீந்திச் சென்றது.