நல்லதை செய்வோம்
UPDATED : செப் 16, 2022 | ADDED : செப் 16, 2022
தனக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால், பலரும் கேட்கும் கேள்வி இதுதான். 'ஏன் ஆண்டவர் நமக்கு மட்டும் சோதனை செய்கிறார்' என்பர். இது தவறான விஷயம். ஒருவரது செயலை வைத்துதான் அவருக்கு பலன் கிடைக்கிறது. எனவே நல்லதை செய்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.