நலமாக வாழ...
UPDATED : டிச 02, 2022 | ADDED : டிச 02, 2022
நமது அன்றாட வாழ்க்கைக்கு இயற்கை வளங்கள் மிகவும் பயன்படுகின்றன. மலைகள், ஆறுகள், சமவெளிகள், கடல் என்று இந்த பூமி எங்கும் பரந்திருக்கின்றன. ஆனால் பலரும் பொறுப்பு இல்லாமல் இயற்கையை பாழ்படுத்துகின்றனர். இதனால் நிச்சயம் ஒருநாள் அதன் விளைவை சந்தித்துத்தான் ஆக வேண்டும். இயற்கை வளத்தை பாதுகாத்தால் நலமாக வாழலாம்.