உள்ளூர் செய்திகள்

அமைதியான உலகம்

அன்றாட தேவைக்கு எப்படி பணம் அவசியமோ, அதே போல் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அன்பு அவசியம். இது அதிகம் இருந்தால் சண்டைக்கு இடமேது. இது ஒன்றுதான் அள்ள அள்ளக் குறையாதது. பிறருக்கு கொடுத்தாலும் வளரும் தன்மை உடையது. எனவே அனைவரிடமும் அன்பு செலுத்துவோம். அமைதியான உலகை உருவாக்குவோம்.