உள்ளூர் செய்திகள்

இவர்களே பாக்கியவான்

தம்பதியினர் குழந்தையை பெற்றெடுப்பது சுலபம். ஆனால் அவர்களை நல்லவராகவும் வல்லவராகவும் வளர்க்க வேண்டும். உழைப்பின் தன்மை எப்படி என புரியும்படி அவர்களுக்கு சொல்லவேண்டும். பணத்தின் மதிப்பு அறிந்து அவர்கள் எப்போதும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த விஷயங்களை அவர்களுக்கு அக்கறையுடன் சொல்லி கொடுத்து வளர்த்தால் அவர்களே பாக்கியவான்கள்.