உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற...

வெற்றி பெற முக்கியமானது ஒழுக்கம். இதை எப்படி கடைப்பிடிப்பது என்றால்... கீழ்கண்ட இந்த நான்கு செயலையும் தொடர்ந்து வாழ்க்கையில் செய்யுங்கள். எப்போதும் வெற்றி தான்.* எப்போதும் நேரம் தவறாமை* தேவைக்கு ஏற்ப பணத்தை செலவழித்தல்* ஆரோக்கியத்தில் கவனம் * உறவுகளிடம் எதிர்பார்ப்பு இல்லாமை