உதவி செய்வோம்
UPDATED : டிச 02, 2022 | ADDED : டிச 02, 2022
'தர்மம் செய்வது குறித்த விஷயங்கள் அந்தரங்கமாக இருக்க வேண்டும். வலது கை தர்மம் செய்வதை இடதுகைக்குக் கூட தெரியாமல் இருக்க வேண்டும்' என்று பைபிள் வசனம் சொல்கிறது. இதனடிப்படையில் தர்மம் செய்தால் நலமாக வாழலாம். இயன்ற உதவியை பிறருக்கு செய்யுங்கள்.