உள்ளூர் செய்திகள்

எங்கு செல்ல விருப்பம்

பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் யாருக்கு எல்லாம் சொர்க்கம் போக விருப்பம் கை துாக்குங்கள் என மாணவர்களிடம் கேட்டார். ஒரு மாணவனை தவிர அனைவரும் கையைத் துாக்கினர். அவனை பார்த்து நீ நரகம் போகிறாயா எனக்கேட்டார். இல்லை இங்கு வாழும் கருப்பின மக்களுக்கு சேவை செய்ய ஜனாதிபதி ஆக விரும்புகிறேன் என்றான். மகிழ்ந்தார் ஆசிரியர். அவன் வேறு யாரும் இல்லை. அமெரிக்க ஜனாதிபதி லிங்கன் தான் அந்த மாணவன்.